* கள்ள வாக்குகளை கண்டுபிடிக்க சூட்சுமம்; ஆணையாளர் அறிவிப்பு
எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஆயுததாரிகளோ வேறு குழுக்களோ வாக்களிப்பை குழப்பினாலோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலோ தமக்கிருக்கும் அதிகாரத்தின் கீழ் குறிப்பிட்ட இடங்களில் வாக்களிப்பை இரத்துச் செய்து பிறிதொரு தினத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்....