கிளைமோர் தாக்குதலில்
மின்கோபுரம் சேதம்
|
| [04 - May - 2008] [Font Size - A - A - A] |
|
|
திருகோணமலை புல்மோட்டை நியூ கல்மில்லேவப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் மின்கோபுரம் ஒன்று சேதமடைந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் இக்கிளைமோர் குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து புல்மோட்டை- போகஸ்கந்த வீதி மூடப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. |
|