முகமாலையில் விடுதலைப் புலிகள்
மிகவும் பலமான நிலையிலுள்ளனர்... News continue...
|
| [04 - May - 2008] [Font Size - A - A - A] |
|
|
புலிகள் உயிரிழப்பதனை விரும்பாதவர்கள் உள்ளனர். நாம் செய்யும் நல்லவற்றைக்கூற விரும்பாதவர்களும் உள்ளனர். எனினும் நாம் அயராது எமது பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வோம். போரை வெல்ல வேண்டும் எனக் கூறுபவர்கள் எம்மீது நம்பிக்கை வைக்கலாம்.
25 வருட பழைமையான காயத்தை ஒரே தடவையில் குணமாக்க முடியாது. குணமடைந்தாலும் வடுமறைய சிறிது காலம் எடுக்கும். |