தந்தை செல்வாவின் 31ஆவது ஆண்டு சிரார்த்த தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. செல்வா அறங்காவல் குழுத்தலைவர் டேவிட் நாகநாதன் மங்கள விளக்கேற்றினார். விழா ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.காசிநாதர் வவுனியா மணிக்கூட்டுச் சந்தியில் அமைந்துள்ள மூதறிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். வன்னி மாவட்ட எம்.பி. கிஷோர் உட்பட நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரை இங்கு காணலாம்.