* ஜனாதிபதி முஷாரப்பையும் சந்திப்பார்
வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை பாகிஸ் தானுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆறுநாள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இராணுவத்தளபதி, அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பையும் சந்திக்கவுள்ளார்.
வடக்கே நடைபெறும் மோதல்களையடுத்து பாகிஸ்தானிடமிருந்து இலங்கைப் படையினர் அவசர இராணுவ உதவிகளைக் கோரியிருந்தனர்....