புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
|
| [05 - May - 2008] [Font Size - A - A - A] |
|
|
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கான விநியோகப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலை மீதே நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. |
|