ஐ.நா செயலரை வைகோ சந்திக்கவுள்ளமை, ராஜீவ்கொலைக்கைதி நளினியை பிரியங்கா சந்தித்தமை, இந்தியாவுடனான நோர்வேயின் தொடர்புகள் என்பவற்றுக்கு எதிராக பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய அமைப்பினரால் கொழும்பு நகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளைக் காணலாம்.
தோட்டப்புற பகுதிகளைச் சேர்ந்த அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமைஅலரி மாளிகையில் நடைபெற்றபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மங்கள விளக்கேற்றுவதையும் அருகில் அமைச்சர் டி.எம்.ஜயரட்ண மற்றும் அதிகாரிகள் நிற்பதையும் காணலாம்.