| ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியை நேற்று செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு சமூகமளித்திருந்தோருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும் அருகில் அமைச்சர்கள் அதாவுல்லா, பேரியல் அஷ்ரப், மயோன் முஸ்தபா ஆகியோரையும் காண்கிறீர்கள். ... |