Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
கிழக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கு தகுந்த பாடம் புகட்டுவர்

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இவர்கள் என்ன தான் தலைகீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்...

Click to preview this image larger
ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியை நேற்று செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு சமூகமளித்திருந்தோருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும் அருகில் அமைச்சர்கள் அதாவுல்லா, பேரியல் அஷ்ரப், மயோன் முஸ்தபா ஆகியோரையும் காண்கிறீர்கள். ...
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்... Click for more news
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது... Click for more news
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை... Click for more news
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை... Click for more news
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து... Click for more news
     
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
ஐ.பி.எல். போட்டிகளில் ஆட அக்தர் வருகை நாளை பெங்களூருக்கு எதிராக விளையாடுவார்... Click for more news
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மோதும் முக்கோணத் தொடர்... Click for more news
ஷ்ரீசாந்த், சாவ்லாவின் சிறப்பான பந்துவீச்சால் சொந்த மண்ணில் பெங்களூர் அணிதோல்வி... Click for more news
தன்வீரின் சிறப்பான பந்து வீச்சுக்கு கப்டன் தோனி பெரும் பாராட்டு... Click for more news
ஐ.பி.எல். நடன அழகிகளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது கலாசார சீர்கேட்டுக்கு வழி வகுக்குமெனக் கண்டனம்... Click for more news
உணவு விலை உயர்வும் புஷ்ஷின் வியாக்கியானமும்... Click for more news
போர் வெறியூட்டலால் மயக்க நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள்... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com