Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
சபைக் கூட்டத் தொடர் ஒத்தி வைப்பு ஜனநாயக அரசியலுக்கு பெரும் சவால்

* முடிவின் ஆரம்பம்; ரணில்

இலங்கையின் ஜனநாயக நடை முறையில் ஏதாவது எஞ்சியிருக்கின்றதென்றால் அதனையும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின் முதற்கட்டமே பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்த தீர்மானம் என்று குறிப்பிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஜனாதிபதி சர்வாதிகாரப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் சாடியுள்ளார்.

நாட்டின் ஜனநாயக அரசியல் இருப்புக்கு பலத்த சவால் விடுக்குமளவுக்கு அரசாங்கத்தின் முறைகேடுகள் மேலோங்கி இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க விசனம் தெரிவித்திருக்கின்றார்....

Click to preview this image larger
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கக் கோரி தேர்தல் செயலகத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்கா, ஏர்ன் குணசேக்கர ஆகியோர் காணப்படுகின்றனர். ...
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்... Click for more news
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை... Click for more news
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு... Click for more news
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்... Click for more news
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
மியன்மார் சூறாவளி அனர்த்தத்தில் 60 ஆயிரம் பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்... Click for more news
வட கரோலினாவில் ஒபாமா இன்டியானாவில் ஹிலாரி... Click for more news
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக டிமித்ரி மித்விடேவ் பதவியேற்பு... Click for more news
மசகு எண்ணெயின் விலை உயர்வுக்கும் இந்தியா, சீனாவே முக்கிய காரணம்... Click for more news
எத்தனை கோடி ரூபாவுக்கும் இனி எந்தவொரு வீரரையும் வாங்கலாம்... Click for more news
சொந்த மண்ணில் சென்னை அணிக்கு சோகம் தொடர்ச்சியாக 3 ஆவது போட்டியிலும் தோல்வி... Click for more news
பெங்களூருடனான இன்றைய போட்டியில் ெகால்கத்தா அணியில் அக்தர் இல்லை... Click for more news
சென்னையில் ரசிகர்கள் கலாட்டா மைதானத்துக்குள் போத்தல்கள் வீச்சு... Click for more news
டெனிஸ் பந்தில் ஆடப்படும் கிரிக்கெட்டை ஒரு கிரிக்கெட் போட்டியாக கருத முடியாது... Click for more news
கிழக்கு மாகாணத் தேர்தல்... Click for more news
ஐக்கிய அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள்... Click for more news
பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவாக...... Click for more news
இன்று இரத்மலானை இந்துக்கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா... Click for more news
இறுதியாக நடைபெற்ற முகமாலை மோதலில் புலிகளுக்கு பெரும் இழப்பு... Click for more news
பிரபாகரன் கையொப்பமிட்ட பத்திரங்களை கனடா பொலிஸார் கைப்பற்றினர்... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com