* முடிவின் ஆரம்பம்; ரணில்
இலங்கையின் ஜனநாயக நடை முறையில் ஏதாவது எஞ்சியிருக்கின்றதென்றால் அதனையும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின் முதற்கட்டமே பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்த தீர்மானம் என்று குறிப்பிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஜனாதிபதி சர்வாதிகாரப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் சாடியுள்ளார்.
நாட்டின் ஜனநாயக அரசியல் இருப்புக்கு பலத்த சவால் விடுக்குமளவுக்கு அரசாங்கத்தின் முறைகேடுகள் மேலோங்கி இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க விசனம் தெரிவித்திருக்கின்றார்....