* 35 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 1,342 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் 1,022 வாக்களிப்பு நிலையங்கள்; 12 ஆயிரம் பொலிஸார், படையினர் கடமையில்
கிழக்கில் நாளை சனிக்கிழமை இடம் பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. மற்றும் அதன் நேச அணியான ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான இருமுனை போட்டிக் களமாகவே இருக்கு மென எதிர்பார்க்கப்படுகிறது....