சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ்.கிளையில் நடைபெற்ற நிகழ்வில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் பிரதிநிதி செல்வி அயூட் பேட் வலேரி உரையாற்றுவதையும் யாழ்.கிளையின் பிரதிநிதிகள் மேடையில் அமர்ந்திருப்பதையும் யாழ்.போதனாவைத்தியசாலையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் இரத்தம் வழங்குபவர்களையும் இங்கு காணலாம்.