Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பெங்களூர் அணியின் தலைவர் சாரு சர்மா நீக்கப்பட்டார்
[09 - May - 2008] [Font Size - A - A - A]
பெங்களூர் அணியின் தலைவர் பதவியிலிருந்து சாரு சர்மா நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூர் சார்பில் ரோயல் சலஞ்சர்ஸ் அணி பங்கேற்று வருகின்றது. இதன் உரிமையாளராக தொழிலதிபர் விஜய் மல்லையா உள்ளார்.

இந்த அணியின் தலைவராக சாரு சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூர் அணியின் ஆட்டம் படுமோசமாக அமைந்திருந்தது. அந்த அணி இதுவரை 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதனையடுத்து அந்த அணியின் தலைவர் பதவியிலிருந்து சாரு சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட வீரர் பிரிஜேஷ் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்தம் நீக்கப்படலாமெனக் கூறப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
மும்பை அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றி ராஜஸ்தானின் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி
சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு சச்சின் விருப்பம்
கொல்கத்தா அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட அக்தர்
அக்தர் விவகாரம் சிறந்த நகைச்சுவை படம் முன்னாள் கப்டன் அக்ரம் கிண்டலடிக்கிறார்
எவரெஸ்ட் உச்சியில் ஒலிம்பிக்ஜோதி
பெங்களூர் அணியின் தலைவர் சாரு சர்மா நீக்கப்பட்டார்
கடைசித் தடவையாக வாய்ப்பளிக்கக் கோரி கிரிக்கெட் சபைக்கு ஹர்பஜன் உருக்கமான கடிதம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com