* பல கிராமங்கள் வெள்ளத்தில் 27 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு
நாட்டின் தெற்கு மற்றும் மலையக பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், நீர்த் தேக்கங்கள் பலவும் உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது....