* 18 பேர் காயம்; தெகிவளை பகுதியில் சம்பவம்
தெகிவளைப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை பயணிகள் ரயில் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயிலின் பின்புறப் பகுதியே குண்டுத் தாக்குதலுக்கிலக்கானதால் பாரிய இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை....