Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, June 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாலமோட்டையில் முன்னேற முயன்ற படையினருடன் புலிகள் கடும் மோதல்
[06 - June - 2008] [Font Size - A - A - A]
வவுனியா பாலமோட்டை பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை படையினர் மேற்கொண்ட பாரிய முன் நகர்வு முயற்சியைத் தாங்கள் முறியடித்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் பத்துப் படையினர் கொல்லப்பட்டதுடன், 18 படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

வவுனியாவுக்கு மேற்கே பாலமோட்டை பகுதியில் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில், பலத்த ஷெல் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் பாரிய முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த முன்நகர்வு முயற்சிக்கெதிராக விடுதலைப்புலிகள் கடும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், படையினர் பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் பத்துப் படையினர் கொல்லப்பட்டதுடன், 18 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை நோக்கி நீண்டநேரம் கடும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பாக புதிய சட்ட மூலம்; அமைச்சரவை அங்கீகாரம்
அம்புலன்ஸில் வந்த நோயாளர் மீது காத்தான்குடியில் தாக்குதல்; கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
பாலமோட்டையில் முன்னேற முயன்ற படையினருடன் புலிகள் கடும் மோதல்
புதிய கூட்டத் தொடரை ஆரம்பிக்க ஜனாதிபதி வருகைதராததையிட்டு ரணில் விமர்சிப்பு
தாயையும் மகளையும் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காடையர்கள்; ஒலுவில் பகுதியில் சம்பவம்
மாணவர்கள், தனியார்துறை ஊழியர்கள் உட்பட பெருமளவு தமிழர்கள் வெள்ளவத்தையில் கைது
63 பொதுமக்கள், 108 படையினர் மே மாதம் பலி; 549 பேர் படுகாயம்
பெரிய மடுப்பகுதியில் விமானத் தாக்குதல்
மாகாணசபை தேர்தலின் பின் கிழக்கில் 16 பேர் படுகொலை 53 பேரை காணவில்லை; 20 பேர் காயம், 30 பேர் கைது
கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்களை உடனடியாக களைய மு.கா.வலியுறுத்தல்
பொத்துவில் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற 9 பேர் ஆயுதபாணிகளால் தடுத்துவைப்பு
மட்டுநகரில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு இரு கான்ஸ்டபிள்கள் பலி; ஒருவர் காயம்
ராகம மாபொல வீதியில் குண்டு மீட்கப்பட்டு செயலிழப்பு
பாணந்துறையில் கடத்தப்பட்டவர் பிலியந்தலப் பகுதியில் மீட்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மோசடி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல்
மாந்தையில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் உயிரிழந்தனர்
வெள்ளவத்தையில் கணினி விற்பனை நிலையத்தில் வெடி பொருட்கள் மீட்பு
வீதிகளில் மோதல்கள் நடந்து கொண்டிருந்தமையால் வயல்வெளிகள் ஊடாகவே கிளிவெட்டியை சென்றடைந்தோம்
ரயில் பாதை குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டவர் வவுனியாவில் கைது
மட்டக்களப்பில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் எல்லைக்கிராம தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்வு
புத்தர் கூட வன்முறையை விரும்பாத நிலையில் தமிழ் முஸ்லிம் உறவுக்கு பங்கம் விளைவிப்பதில் ஹெல உறுமய
கம்பளை நகரப் பகுதிகளில் தொற்று நோய் அபாயம் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
விவசாய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
எம்.பி.யாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் என்னை கேவலமாக திட்டினார் பொலிஸ் அதிகாரி
கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு ஜூன் 11 இல்
கல்பிட்டியில் இரு ஆட்டோக்களிலிருந்து 364 ஜெலிக்நைற் குச்சிகள் மீட்பு
ஆடை ஏற்றுமதி கோட்டா குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இந்தவாரம் வருகை
கம்பஹா, கட்டுநாயக்காவில் தேடுதல் 13 தமிழர்கள், 6 சிங்களவர்கள் கைது
தம்புள்ளயில் தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை
மக்களை பலவழிகளிலும் சுரண்டும் அரசு ஊழியர் சேமலாப நிதியத்திலும் கை வைத்துவிட்டது
நிலப்பகுதியைப் பெற்றுக்கொடுக்கக் கோரி கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மழை குறைந்தளவில் தொடர்ந்து பெய்யும் உணவு, ஆடைகளை வழங்குமாறு வேண்டுகோள்
முதலமைச்சர் பிள்ளையான் தலைமையில் கிழக்கு மாகாணத்தைக் கட்டி எழுப்புவோம்
யாழ்.குடாநாட்டில் சுமுக நிலையை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானதாகும்
கடத்தப்பட்ட இருவரும் வவுனியாவில் விடுவிப்பு
இரத்தோட்டை பகுதியில் தமிழ் மக்களுக்கு ஆவணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை வேண்டும்
குருநாகல் மாவட்ட தமிழ்மொழிமூல முஸ்லிம் பாடசாலைகளின் கல்விநிலை பெரும் பின்னடைவு
2010 ஆம் ஆண்டு எமது நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காணும்
பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அரசுடன் இணையப் போவதாக கட்டுக்கதை கட்டுகிறார்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com