மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது அம்புலன்ஸ் ஒன்றும் நோயாளர்களும் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலுக்குள்ளான "டயலொக்' ஊழியர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.தே.க.
எம்.பி.க்கள் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு சமீபமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதை இங்கு காண்கிறீர்கள்.
நடவடிக்கை எடுக்கக்கூடாதென வலியுறுத்தி மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையில் ஆளுங்கட்சியினர் பம்பலப்பிட்டியில் பதிலுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.