Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, June 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அவுஸ்திரேலிய அணிக்கு மீண்டும் வாற்சன் அழைக்கப்பட்டார்
[06 - June - 2008] [Font Size - A - A - A]
மத்யூ ஹைடன் காயமடைந்து அவுஸ்திரேலியா திரும்பிவிட்டதால் அவருக்கு பதிலாக ஷேன் வாற்சன் மேற்கிந்திய தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். இருபதுக்கு 20 தொடரின் நாயகனான ஷேன் வற்சன் இந்த திடீர் அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், ஜேம்ஸ் ஹோப்ஸ், ஷோன் மார்ஷ் ஆகிய வீரர்களும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இது குறித்து அவுஸ்திரேலிய அணித் தேர்வுக் குழுத் தலைவர் அன்ட்ரூ ஹில்டிச் கூறுகையில்;

"" சில ஆண்டுகளாக ஷேன் வற்சனை ஒரு நாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறக்க நினைத்திருந்தோம். மேலும், அவரது பந்து வீச்சு ஒரு நாள் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானது என்பதால் மீண்டும் தேர்வு செய்துள்ளோம்' என்றார்.

Email this page Your Opinion Print this page
ஆசிப்பை விடுதலை செய்வதில் புதிய சிக்கல் முக்கோணத் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார்
ஆசிப் விடுவிக்கப்பட்டதான செய்திகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுப்பு
முதலிடத்தை இழந்துவிட்டார் ஷரபோவா அந்த இடத்தை பிடிக்க மூவரிடையே போட்டி
அவுஸ்திரேலிய அணிக்கு மீண்டும் வாற்சன் அழைக்கப்பட்டார்
டில்லி டேர்டெவில்ஸ் அணி இங்கிலாந்து, டுபாயில் "ருவென்ரி 20' இல் பங்கேற்கும்
பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் போட்டி; அரையிறுதி ஆட்டத்தில் பெடரர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com