மொறட்டுவ கட்டுப்பெத்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தனியார் பயணிகள் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர்....