Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, June 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
 
கண்டியில் பயணிகள் பஸ்ஸில் குண்டுவெடிப்பு; 2 பேர் உயிரிழப்பு
ஜனாதிபதி கடும் கண்டனம் அமைதி காக்க வேண்டுகோள்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு
மன்னாரில் எண்ணெய் ஆய்வு உரிமம் இந்திய நிறுவனத்துக்கு வழங்க முடிவு
குண்டுவெடிப்புகளை தடுப்பது குறித்து சகல கட்சிகளுடனும் கலந்தாராயத் தயார்
கல்கிசைப் பகுதியில் 5 கிலோ கிளைமோர்
ஜோர்ஜ் சந்திரசேகரன் காலமானார்
5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஜூன் 16 வரை ஜே.வி.பி.காலக்கெடு
கிழக்கு இனமுறுகல், வன்முறைகளுக்கு புலிகளும் தேர்தலில் தோற்ற அரசியல்வாதிகளுமே காரணம்
கொழும்பு புத்தளம் வீதியில் இருதரப்புக்கிடையே மோதல்
மாணவன் மீது தாக்குதல் ஆஸ்பத்திரியில் அனுமதி
மருதானை தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்
கொழும்பில் கடத்தப்பட்ட நால்வர் விடுதலை ஆட்டுப்பட்டித்தெருவில் குடும்பஸ்தர் கடத்தல்
வீரவன்சவுடன் ஜே.வி.பி. எம்.பி.க்கள் தர்க்கம் சபாநாயகர் தலையீட்டால் முடிவுக்கு வந்தது
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றால் விடுதலை
ஜெயராஜ் கொலை தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சயனைட் அருந்தி தற்கொலை செய்தது எவ்வாறு?
வன்னிக்கள நிலைவரத்தை ஆராய கோதாபய ராஜபக்ஷ வவுனியா விஜயம்
பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தவர் ஜயலத் ஜெயவர்த்தன
பாதுகாப்பு குறைப்பால் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரிக்க கோருகிறார் ஜே.வி.பி. எம்.பி.
மின்சாரசபை புனரமைக்கும் சட்டமூலத்தினூடாக தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சி
இலங்கை விசா விண்ணப்பங்களை சென்னைக்கு அனுப்புகிறது பிரிட்டன்
நீல் ரூபசிங்க எம்.பி.யாக பதவிப்பிரமாணம்
சமாதான முயற்சிகளுக்கான அழைப்புகளை இலங்கை அரசு உதாசீனம் செய்யாது
குண்டுவெடிப்பு தொடர்பாக வீரவன்ச உரையாற்ற ஐ.தே.க.வினர் எதிர்ப்பு
பெரிய நீலாவணையில் குடும்பஸ்தர் கடத்தல்
குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பென சந்தேகம் தமிழ் இளைஞன் மாத்தளையில் கைது
ஆசிரிய சேவையிலுள்ளோருக்கு ஓய்வுக்கு முன் விசேட விடுமுறை
காத்தான்குடி குழப்பநிலைமையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை
கட்டாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இளைஞனை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்
வெள்ளை வான் ஆயுதபாணிகளால் புத்தளத்தில் ஒருவர் கடத்தல்
யாழ்.ஐயங்கேணியைச் சேர்ந்த இளைஞன் கதிரேசன் வீதியில் ஆயுதபாணிகளால் கடத்தல்
யு.எஸ்.எயிட் அமைப்பின் நிதி உதவியுடன் திருமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கு புனரமைப்பு
ஜனாதிபதி பதவியேற்ற பின் 11 ஊடகவியலாளர் படுகொலை செய்தியாளர் வேட்டையாடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்
புலிகளுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
கடற்படை அனுமதித்தால் அடுத்த நிமிடமே சகலருக்கும் மீன்பிடிக்க அனுமதி
ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத்திடம் ஜெயராஜ் படுகொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய வேண்டும்
"சிறந்த பூசாரியை வரவழைத்து சபாமண்டபத்தை புனிதப்படுத்துங்கள்'
அரச பயங்கரவாதம் சபைக்குள்ளும் வந்துவிட்டதாக முன்னாள் சபாநாயகர் விசனம்
ராஜபக்ஷவின் ஆட்சியிலிருப்பதைவிட புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழருக்கு சந்தோசமான வாழ்வு
கிழக்கு மாகாண சபை முதல் அமர்வை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம் அதாவுல்லா
நிமாலுக்கு பாராட்டு ; ரெஜிக்கு அனுதாபம்
ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலுக்கு மாற்றீடாகவே தென்பகுதியில் தாக்குதல்கள்
யாழ். குடாநாட்டின் அபிவிருத்தி பணிகளுக்காக புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிள்ளையான் குழு உறுப்பினர் ஜனாதிபதியின் இணைப்பாளர்
ருஹுணு அபிவிருத்தி வங்கியின் தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி போராட்டம்
கிழக்கு மாகாண முதல்வருக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதென்பது உண்மைக்கு புறம்பானதாகும்
மனநோயாளியினால் தாக்கப்பட்ட மூதாட்டிப் பெண் பலி மூவர் படுகாயம்; சொரணதொட்டவில் சம்பவம்
கந்தகெதரவில் இரு தமிழ் இளைஞர் கைது
50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி கலாநிதி குமார் ரூபசிங்க கடிதம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com