மொரட்டுவை கட்டுப்பெத்த பகுதியில் பயணிகள் பஸ் மீது நேற்றுக் காலை நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதையும் பலியான சிலரின் உடல்கள் மூடிவைக்கப்பட்டிருப்பதையும் சம்பவ இடத்தில் திரண்டிருக்கும் மக்களையும் காணலாம்.
உலக சுகாதார அமைப்பின் செயற்குழுத் தலைவராக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவுசெய்யப்பட்டதை கௌரவித்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வைத்திய நிபுணர்கள் அமைச்சருக்கு விருது வழங்கிக் கௌரவிப்பதை இங்கு காணலாம்.