Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, June 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
மேற்கிந்திய அணிக்கு அபராதம் விதிப்பு
[07 - June - 2008] [Font Size - A - A - A]
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாததற்காக மேற்கிந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து, அந்த அணியின் கப்டன் சர்வானுக்கு 10 சதவிகித ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்களுக்கு 5 சதவிகிதம் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் போது இரு அணியின் கப்டன்களுக்குமே குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாததற்காக அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் இறுதியாட்டம் இன்று கிண்ணத்தை கைப்பற்ற இவானோவிச் சபினா மோதல்
2016 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது யார்? ஆசியா உட்பட உலக நாடுகளிடையே போட்டி
பீற்றர்சனின் சதம் கைகொடுத்தது சரிவிலிருந்து மீண்டது இங்கிலாந்து அணி
"முக்கோணத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு கடும் சவால் கொடுக்கும்'
மேற்கிந்திய அணிக்கு அபராதம் விதிப்பு
அரச வக்கீல் முன்னிலையில் ஆசிப் ஆஜர் டுபாயை விட்டும் வெளியேற்றப்படுவார்
தெற்காசிய கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு இந்திய அணிதகுதி
"எந்தக் கிரிக்கெட்டில் ஆடுவதென்று இளம் வீரர்களிடையே குழப்பம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com