* தேசிய வீரர்கள் தின நிகழ்வில் எதிரணிக்கு ஜனாதிபதி அறிவுரை
தேசத்தை பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதற்காக எமது படை வீரர்கள் செய்த தியாகத்தை அரசியல், சுய நலன்களுக்காக கேவலப்படுத்த வேண்டாமெனவும் படை வீரர்களின் அர்ப்பணிப்புணர்வையும் வெற்றியையும் உதாசீனப்படுத்தி சர்வதேசத்துக்கு காட்டிக் கொடுக்க முனைய வேண்டாமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்....