Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பங்களாதேஷ் முத்தரப்பு கிரிக்கெட் இன்று ஆரம்பம்
[08 - June - 2008] [Font Size - A - A - A]
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி 14 ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெறும்.

ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் ஒரு முறை போட்டியிடும். இப்போட்டியில் கூடிய புள்ளிகளைப் பெறும் இரு அணிகளுக்கிடையிலான இறுதி ஆட்டம் 14 ஆம் திகதி நடைபெறும்.

Email this page Your Opinion Print this page
தெற்காசிய உதைபந்தாட்டப் போட்டியில் இன்று இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதல்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 24 ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பம்
பங்களாதேஷ் முத்தரப்பு கிரிக்கெட் இன்று ஆரம்பம்
இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு இடம் அளிக்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com