Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, July 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
மாகாண சபைத் தேர்தலை அரசை வீழ்த்தும் போராட்ட களமாக்குங்கள்

* ரணில் அழைப்பு

ஊழல், மோசடி நிறைந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதா? பொருளாதார சீரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய தருணம் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களின் போது சரியான தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்....

Click to preview this image larger
இந்தியாவிற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதைக் காணலாம். ...
ஜனாதிபதி திருப்பதியில் வழிபாடு... Click for more news
மன்னார் நாயாற்றுவெளியில் படையினர் முன்நகர முயற்சி... Click for more news
பாலமோட்டைப் பகுதியில் கடும் மோதல்... Click for more news
அரசின் சவாலுக்கு ஜே.வி.பி. பதிலடி எதிர்காலத்தில் திடீர் வேலைநிறுத்தங்கள்... Click for more news
வேதாரண்யம் கடலில் 2 தமிழக மீனவர் சுட்டுக்கொலை... Click for more news
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
ஒசாமாவை தூக்கிலிட ஒபாமாவுக்கு விருப்பம்... Click for more news
பிரிட்டனில் முஸ்லிம் வீடுகளில் சோதனையிடும் மோப்பநாய்களுக்கு காலணிகள் கட்டாயம்... Click for more news
ஹிந்தி நடிகை மனிஷாவின் நிலத்தை கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள்... Click for more news
உணவுப் பற்றாக்குறை தொடர்பான ஐ.நா.சபையின் விசேட கூட்டம் ஜூலை 18இல்... Click for more news
ஆட்கடத்தல், காணாமல்போதல் இப்போது "தொடர் நாவல்'... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com