* இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜெயலலிதா வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருவதாகவும் அது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதியின் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் தமிழ் நாடு மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,...