|
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹசன் அலி நேற்று சபாநாயகர் ஜே.எம்.டபிள்யூ.லொக்கு பண்டார முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. இதன்பின்னரே ஹசன் அலி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். |