பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
|
| [23 - July - 2008] [Font Size - A - A - A] |
|
|
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் ரோந்து நடவடிக்கை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் இருவரே பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|