* அரசியல்வாதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆதரவாக அணிதிரள்வு
ஊடகவியலாளர்கள் நாமல் பெரேரா, மகேந்திர ரத்னவீர ஆகியோர் மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று புதன்கிழமை நண்பகல் கொள்ளுப்பிட்டி சந்தியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஊடகத்துறை சார்ந்தோர், அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்....