பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 15 ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) இடையிலான சந்திப்பு இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்ட போதும் அதற்கான சாத்தியம் இல்லையென தெரிவிக்கப்படுகிறது....