இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மோசமடைந்து செல்வதையிட்டும் ஊடகத்துறை மீதான தாக்குதல்கள் அதிகரித்து செல்வதையிட்டும் அமெரிக்கா நேற்று வியாழக்கிழமை கடும் விசனம் தெரிவித்திருக்கிறது. நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு..........