Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பில் 25,000 இற்கும் மேற்பட்ட படையினர்

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பில் 25,000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸிலிருந்து இதற்கான படையினர் திரட்டப்பட்டு வருகின்றனர்.

இந்த உச்சிமாநாட்டுக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் எதிர்வரும் 20 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. சார்க் மாநாடானது ஜூலை 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது....

Click to preview this image larger
வவுனியாவுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வன்னிக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வரவேற்று அழைத்துச் செல்வதைக் காணலாம். ...
முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவுக்கு காலியில் இன,மத, பேதமின்றி மக்கள் அஞ்சலி... Click for more news
நுதொழிலாளர்களின் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் தொழிற்சங்கங்களுக்கு முழு ஆதரவு வழங்குவோம்... Click for more news
சார்க் மாநாட்டை புறக்கணிக்க ஊடக அமைப்புகள் தீர்மானம்?... Click for more news
புத்தளத்தில் இரண்டாவது நாளாகவும் தேடுதல் 32 தமிழர்கள், ஒரு முஸ்லிம் பெண் கைது... Click for more news
கனடாவில் பொங்கு தமிழ் நிகழ்வில் ஒரு இலட்சம் தமிழர்கள் பங்கேற்பு... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
மின்சாரம் தாக்கி இருவர் பலி... Click for more news
ஜப்பானில் "ஜி8' மாநாடு இன்று தொடங்குகிறது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் தயார்... Click for more news
புவிவெப்பமடைதலைத் தடுக்கும் திட்டம் சார்க் நாடுகளால் அங்கீகாரம்... Click for more news
பாக். இராணுவத்தின் ஆதரவு எப்போதும் எனக்குண்டு எச்சந்தர்ப்பத்திலும் நாட்டை விட்டு ஓடமாட்டேன்... Click for more news
ஆயுததாரியின் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்காவில் நால்வர் பலி... Click for more news
இந்திய அணியை 100 ஓட்டங்களால் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது... Click for more news
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து சிம்பாப்வே அணியை ஐ.சி.சி. நீக்கியது... Click for more news
மேற்கிந்தியாவுடனான 4 ஆவது ஒருநாள் போட்டி அவுஸ்திரேலியா ஒரு ஓட்டத்தால் வெற்றி... Click for more news
அக்தரின் தடை தற்காலிகமாக நீக்கம் பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடியும்... Click for more news
பாகிஸ்தான் அணிப் பயிற்சியாளர் லோசனை நீக்கிவிட முயற்சி?... Click for more news
ஜூலை 10 .....?... Click for more news
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேலும் தொடரும் உயர்மட்ட அச்சுறுத்தல்கள்... Click for more news
"ஒடுக்கப்பட்டோர் கல்வி' நூல் வெளியீட்டு வைபவத்தில் கேட்டவை... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com