Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, August 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
அதிகாரிகள், உதவி அமைப்புகள் வன்னியில் பெரும் திண்டாட்டம்

* அகதிகளின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவலம்

வன்னியில் இடம்பெற்று வரும் படைநடவடிக்கைகளால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக் கணக்கானோரின் பத்துவீதத் தேவையே பூர்த்தி செய்யக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் கடந்த ஒன்றரை வருடமாக இடம்பெற்று வரும் படைநடவடிக்கையால் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

மக்கள் இடம்பெயரும் வேகத்திற்கேற்ப அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, வன்னிக்கு வெளியே இருந்து கிடைக்கும் உதவிகளுக்காக காத்திருக்க வேண்டியிருப்பதாக அரச அதிகாரிகளும் நிவாரணப் பணியாளர்களும் கூறுகின்றனர்....

Click to preview this image larger
2006 மோதலில் மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருந்த பின்னர் மீண்டும் மூதூர் கிழக்கில் சின்னக்குளம் மற்றும் இத்திக்குளம் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்வதற்காக முதலாவது தொகுதியாக 46 சைக்கிள்களை கெயர் இன்ரநஷனல் தன்னார்வ அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியில் வைத்து வழங்கியது. கெயர் இன்ரநஷனல் திருமலை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சஞ்சீவ்குமார் சைக்கிள் ஒன்றை மாணவியிடம் கையளிப்பதையும் சைக்கிள்களைப் பெற்றுக்கொண்ட மாணவிகள் வீடு செல்ல தயாராவதையும் காணலாம். ...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பொலிஸாரிடம் ஒப்படைப்பு... Click for more news
புலிகளின் விமானம் வந்ததை ஏன் முன்கூட்டியே அறியவில்லை கடற்படையும் விமானப்படையும் தனித்தனியே விசாரணை... Click for more news
புலிகளுடன் பல தலைவர்கள் பேசவில்லையா மனோ கணேசனிடம் மட்டும் விசாரணை ஏன்?... Click for more news
புலிகளை தோற்கடித்துவிட்டதாக கூறிவரும் நிலையில் திருமலையில் விமானத் தாக்குதல்... Click for more news
மேற்குலகுக்கு ரஷ்யாவிடமிருந்து புதிய கெடுபிடி யுத்த எச்சரிக்கை... Click for more news
 
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
தென் ஒசெட்டியா, அப்ஹாஸியாவின் சுதந்திர பிரகடனத்தை ரஷ்யா அங்கீகரித்தமைக்கு மேற்குலக நாடுகள் கடும் கண்டனம்... Click for more news
மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் அமோக வெற்றி... Click for more news
பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டி சர்தாரி உட்பட 3 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்... Click for more news
87 பயணிகளுடன் கடத்தப்பட்ட சூடானிய விமானம் லிபியாவில் தரையிறக்கம்... Click for more news
ஒபாமாவின் பின்னால் அணிதிரளுமாறு ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கு ஹிலாரி கிளிண்டன் அழைப்பு... Click for more news
4 ஆவது போட்டியில் இலங்கை தோல்வி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது... Click for more news
தென்னாபிரிக்க அணி 83 ஓட்டங்களுடன் சுருண்டது இங்கிலாந்து 10 விக்கெட்டால் அபார வெற்றி... Click for more news
அமெரிக்க ஓப்பன் டெனிஸ் முதல் சுற்றில் நடால், டெமன்டீவா போராடி வெற்றி... Click for more news
சாம்பியன் கிண்ணப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் முக்கோணத் தொடரை நடத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சி... Click for more news
ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளுக்கு வழங்கக்கூடாது... Click for more news
வியாபகமடையும் உலக வறுமை... Click for more news
தரம் 5 மாணவரை இம்முறை குழப்பத்துக்கு உள்ளாக்கிவிட்ட புலமைப்பரிசில் பரீட்சை... Click for more news
வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள்... Click for more news
ஜோ.சம்சனின்"சிந்திக்கும் முத்துக்கள் ' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கேட்டவை... Click for more news
புலிகளின் பிரதான ஆயுதக் களஞ்சியம் அழிப்பு... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com