* இருப்பதா? வருவதா? தீர்மானிப்பது மக்களின் பொறுப்பு; அமைச்சர் சமரசிங்க
வன்னியிலுள்ள மக்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசமான வவுனியாவுக்கு வருமாறு அறிவுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவ்வாறாக எவரும் வவுனியாவுக்கு வரவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ....