Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
பலத்தை வெளிப்படுத்த இரு தரப்பும் 36 மணிநேரம் தொடர்ந்து கடும் சமர்

* நேற்று காலையுடன் முடிவடைந்ததாக படைத்தரப்பு தெரிவிப்பு

வன்னியில் கடந்த 36 மணிநேரம் நடைபெற்ற கடும் சமர் நேற்று வியாழக்கிழமை காலையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

வன்னேரிக்குளம், ஆண்டான்குளம், அக்கராயன்நகர் மற்றும் நாச்சிக்குடாவுக்கு வடக்கே கடந்த 36 மணிநேரம் நடைபெற்ற கடும் மோதல்களே நேற்றுக் காலையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது....

Click to preview this image larger
வடமத்திய மாகாண முதலமைச்சராக பேர்டி பிரேம்லால் திஸாநாயக்காவும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மகிபால ஹேரத்தும் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பதைக் காண்கிறீர்கள். ...
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்... Click for more news
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை... Click for more news
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை... Click for more news
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்... Click for more news
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்... Click for more news
   
Click for more news photos
 Archives
 Readers Opionion
 Graphics
 Picture Page
 Sunday Thinakkural
 
ஜப்பான் பிரதமர் பதவிக்கு முன்னாள் பெண் அமைச்சர் போட்டி... Click for more news
கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் பதவி விலக போவதில்லையென தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு... Click for more news
பிரான்ஸிற்கு சொந்தமான படகு சோமாலிய கடற்பரப்பில் கடத்தல்... Click for more news
அமெரிக்கா மெக்ஸிக்கோ இடையேயான சுரங்கப்பாதை பொலிஸாரால் கண்டுபிடிப்பு... Click for more news
பிலிப்பைன்ஸ் அரசு முஸ்லிம் போராளிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவு... Click for more news
பாராலிம்பிக் போட்டி நாளை பீஜிங்கில் ஆரம்பம் 148 நாடுகளை சேர்ந்த 4,200 வீரர்கள் பங்கேற்பு... Click for more news
தரமிழக்கிறதா பெடரரின் ஆட்டம்?... Click for more news
ஷேவாக்கின் துடுப்பாட்ட முறை வித்தியாசமானது அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம்... Click for more news
இன்றும், நாளையும் உதைபந்தாட்டம்... Click for more news
தென்னாபிரிக்காவில் முக்கோணத் தொடரில் பங்கேற்க பத்துஇலட்சம் டொலர் கோரும் இலங்கை அணி... Click for more news
கறுப்புச் சந்தைக்கு துணை போவதா?... Click for more news
அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைகளுக்கு பட்டினிச்சாவு... Click for more news
டாக்டர் வல்லிபுரம் கனகசபையின் மறைவு... Click for more news
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கேட்டவை... Click for more news
கறுப்புச் சந்தைக்கு அரசு ஆதரவு?... Click for more news
 
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com