Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* கிழக்கு மாகாண சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர் வீ.ஜெகநாதன்

""பல கோடி ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளை நிறுவினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்வது கடினமான காரியமாகும்.' இவ்வாறு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைச் சிசு பராமரிப்பு, மகப்பேற்று பிரிவு மற்றும் பெண் நோயியற் கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர் வீ.ஜெகநாதன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;

வைத்தியசாலைகளைப் பொறுத்தளவில் அதற்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர் போன்றவற்றை அரசிடம் இருந்தோ உதவி வழங்கும் நிறுவனங்களில் இருந்தோ பெற்றுக்கொள்ள முடியும். அதனை சரியான முறையில் பயன்படுத்துவதோடு வைத்தியசாலையை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பொதுமக்களையே சாரும்.

இன்று சில வைத்தியசாலைகளில் வேலை செய்பவர்கள் குழுக்களாக இயங்கி வைத்தியருக்கு சார்பாக ஒரு சாராரும் ஊழியர்களுக்கு சார்பாக ஒரு சாராரும் இயங்கி வைத்தியசாலையின் நடவடிக்கைகளை முடக்க முற்படுகின்றார்கள். இப்படியான செயற்பாடுகள் முற்றாகக் களையப்பட்டு எல்லோரும் ஒரு குடும்பமாகச் செயற்பட்டால் மட்டுமே எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்ய முடியும்.

கல்முனை பிரதேசத்தில் 1 கிலோ மீற்றர் தூரத்திற்குள் இரண்டு சுகாதார வைத்தியசாலைகள் அமைந்திருந்தாலும் இவை மக்களின் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய பங்காற்றுகின்றன.

இந்த அரசாங்கம் பொதுமக்களின் சுகாதார சேவையினை இலகுபடுத்துவதற்காக பலவிதமான செயற்பாடுகளை தற்போது துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. ஒருங்கிணைந்த ஒரு சுகாதார சேவை மக்களுக்கு கிடைப்பதுடன் மக்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதே எல்லோரினதும் ஆசையாகும்' என்றார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com