Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
[05 - September - 2008] [Font Size - A - A - A]
-டிட்டோ குகன்-

யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் கொழும்பிலிருந்து கப்பல் மூலமாக இன்று வெள்ளிக் கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வுகள் வைபவ ரீதியாக இன்று முற்பகல் 11 மணிக்கு கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்கா இறங்குதுறையில் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்டத்திலுள்ள 14 வலயக் கல்வி அலுவலகங்களின் கீழுள்ள பாடசாலைகளுக்கு மொத்தமாக 8 இலட்சத்து 42 ஆயிரத்து 326 பாடப் புத்தகங்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் முதற்கட்டமாக 6 இலட்சத்து 14 ஆயிரத்து 974 பாடப் புத்தகங்கள் முதலாவது கப்பலில் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எஞ்சிய 2 இலட்சத்து 27 ஆயிரத்து 352 பாடப் புத்தகங்களும் இரண்டாவது கட்டமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கப்பல் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்படும் பாடப் புத்தகங்கள் கீழ்க்காணும் வகையில் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வி அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு 7686, வேம்படி மகளிர் கல்லூரிக்கு 9376, யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு 9605, சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு 8580 ஆகிய எண்ணிக்கையில் பாடப் புத்தகங்கள் நேரடியாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இதேநேரம், யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்துக்கு 51,391, நல்லூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு 76,013, கோப்பாய் வலயக் கல்வி அலுவலகத்துக்கு 67,591, உடுவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு 38,803, தெல்லிப்பழை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 44,914 சண்டிலிப்பாய் வலயக் கல்வி அலுவலகத்திற்கு 46, 090, சங்கானை வலயக் கல்வி அலுவலகத்துக்கு 43,791, பருத்தித்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 48,476, கரவெட்டி வலயக் கல்வி அலுவலகத்திற்கு 47, 585, மருதங்கேணி வலயக் கல்வி அலுவலகத்திற்கு 5,148, சாவகச்சேரி வலயக் கல்வி அலுவலகத்திற்கு 61,700, வேலணை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 19,014, ஊர்காவற்றுறை வலயக் கல்வி அலுவலகத்துக்கு 23,807, நெடுந்தீவு வலயக் கல்வி அலுவலகத்துக்கு 5,404 ஆகிய எண்ணிக்கையிலான பாடப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com