February 23, 2012

Last update08:52:28 PM GMT

India

கச்சதீவில் இலங்கை இந்திய மீனவர் சந்தித்து பேச ஏற்பாடு

இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கும் இடையில் சுமூமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் விஜயகாந்தின் தே.மு.தி.க. பொதுக் குழு கோரிக்கை

vijaykanthஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது

ஜெயலலிதா கூறிய அமெரிக்க வீரன் கதை

சென்னையில் நடந்த சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை கூறினார்.

அமைச்சர் டக்ளஸை கைது செய்வதா 21 ஆம் திகதி இறுதி விசாரணை

douglasஇலங்கை அரசில் அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்யக்கோரி தாக்கல்

என் இனத்தை அழிக்கத் துணை போன காங்கிரஸை சகல மாநிலங்களிலும் அழிப்பேன் மும்பையில் சீமான் சூளுரை

seemanமும்பை: மும்பை மட்டுமல்ல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போது

புதுடில்லியில் ஒடேரோ ஜெனீவா அமர்வின் போது வாஷிங்கடனின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் சாத்தியம்

india_flagஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப்

ஹிட்லருக்கும் நரேந்திர மோடிக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை

இந்தியாவின் வளர்ச்சிபெற்ற மாநிலமாகக் கொண்டாடப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஜேர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

25 நகரங்களின் பெயர்கள் மாறுகின்றன

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 25 நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக

தமிழக அரசியல் "வானில்' புதிய கூட்டணி ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சந்திப்பு

அ.தி.மு.க. அணியிலிருந்து முற்றிலுமாக தே.மு.தி.க. விலகிவிட்ட நிலையில் மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த தனியார் விமானம்

ஆபாச ஒளிநாடா பார்த்த 3 அமைச்சர்களையும் சிறையில் அடைக்குமாறு அண்ணா வலியுறுத்தல்

சட்டசபையில் ஆபாச ஒளிநாடா பார்த்த 3 கர்நாடக அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்யக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறான செய்தியை வெளியிட்டது பற்றிய புகார்கள் தொடர்பான வழக்கில் நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 கோடி ரூபா வைரத்துடன் பெங்களூர் சென்ற தமிழக ஆளுநரின் உறவினர் கொடூரமாக கொலை 3 பேர் கைது ; நகைகள் மீட்பு

மூன்று கோடி ரூபா மதிப்புள்ள வைரங்களுடன் பெங்களூர் வந்த பின் காணாமல் போன ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வைர வியாபாரியும்

ஜெயலலிதாவை பிரிந்த 50 நாட்கள் வெளியே தலைகாட்டாமல் இருந்த சசிகலா பெங்களூர் சிறப்பு நீதிமன்றில் ஆஜர்

பெங்களூர்:தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விட்டு பிரிந்த பின் 50 நாட்கள் வெளியே தலை காட்டாமல் இருந்த சசிகலா வியாழக்கிழமை சொத்து குவிப்பு

என் மனைவிகள் கூட என்னை ஓய்வெடுக்கவே சொல்கிறார்கள்

Karunanidhiஎன் மனைவிகள் கூட தீவிர அரசியலிலிருந்து நான் ஓய்வெடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தேவாலய ஆயர் பணிக்கு அரவாணி என்று அழைக்கப்படும் திருநங்கையை நியமனம் செய்வதற்கு தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.)சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.

பிரபல பாடகி ஜானகி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திருப்பதி சென்ற  பிரபல  பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (73 வயது) குளியலறையில் வழுக்கி விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தியின் கணவர் வதேராவால் உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் கடும் சர்ச்சை

சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ரொபர்ட் வதேராவினால் உ.பி.சட்டசபைத் தேர்தல் களத்தில் திடீர் சர்ச்சை

பிரியங்காவின் கணவரான ரொபர்ட் வதேரா அரசியலில் இறங்கப் போவதாக அறிவிப்பு

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ரொபர்ட் வதேரா அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தொழிலதிபரான ரொபர்ட் வதேரா இது பற்றி கூறுகையில்

பிரதமர் பதவியில் அனைவருக்கும் ஆசை எனக்கு மட்டுமே அந்த ஆசை இல்லை ராகுல் காந்தி தெரிவிப்பு

rahul_gandhiபிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால்

தீர்வு விடயத்தில் கொழும்பின் அண்மைக்கால நடவடிக்கைகளால் இந்தியா அதிருப்தி

india_flagஇன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் இலங்கையின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா அதிருப்தியடைந்திருப்பதாக இந்திய வட்டாரங்களில் இருந்து

கடும் குளிரினால் கழிவறையில் தூங்கும் மக்கள்

புதுடில்லி: டில்லியில் நிலவும் கடும்  குளிரையடுத்து வீடில்லாதவர்களுக்காக பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும்

add-54