February 23, 2012

Last update08:52:28 PM GMT

Back News All News Jaffna

Jaffna

பலத்த வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று புதன்கிழமை காலை வெட்டுக் காயங்களுடன் ஒருவரின் சடலம்

திருக்கேதீஸ்வரத்தில் கைதான பெண்கள் நீதிபதியால் எச்சரிக்கப்பட்டு விடுதலை

சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வரம் சிவன்கோயில் வளாகத்தில் எவ்வித காரணமுமின்றி திரிந்த போது சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு

கனடா ஆசைகாட்டி 269 பேரிடம் பல கோடி ரூபாவை மோசடி செய்த 24 வயது வாலிபன்

இலங்கையிலிருந்து 260 க்கும் மேற்பட்டோரை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு ஆபிரிக்க நாடான டோஹோ

எமக்கு வழங்க வேண்டிய உரிமையைப் பறிக்கும் நாடு நகர திருத்த சட்டமூலத்தை முற்றாக எதிர்ப்போம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம்

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கிழக்கு மாகாண சபையில்  எமக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை பறிக்கப் போகின்ற நாடு நகர

பஸ்கள் மீது தாக்குதல் 50 க்கும் மேற்பட்டோர் கைது


busதனியார் பயணிகள் பஸ் உரிமையாளர்கள் நேற்று திங்கட்கிழமை நடத்திய பணிப் பகிஷ்கரிப்புப்

கொல்லங்கலட்டியில் பாழடைந்த கிணற்றில் மண்டை ஓடுகள்,எலும்புகள் கண்டுபிடிப்பு

வலிகாமம் வடக்கு கொல்லங்கலட்டி பகுதியில் நீண்டகாலமாகப் பாவனையற்ற கிணற்றைத் துப்புரவு செய்யும்போது கிணற்றிலிருந்து மனித எலும்பு எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

ரொபேர்ட் பிளேக் குழுவினருடன் தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு தமிழ் மக்களின் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தோம் சுமந்திரன்

sumanthiranஇலங்கைக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்காவின் தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர்

ஈழத்தை தரவேண்டும் என்பதற்கும் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உண்டு செல்வம் அடைக்கலநாதன் எம். பி

adikalanathanதேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எழுத்து மூலம் கோருமாயின் நியாய பூர்வமான வரலாற்று

நாடு, நகர திட்டமிடல் சட்டத்தை தோற்கடிப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும் அனைவருக்கும் கடிதம்

நாடு நகர திட்டமிடல் சட்டம் என்று  இந்த அரசினால்  காணி அபகரிப்புச் சட்டம் மீண்டும் எம் முன் கொண்டுவரப்பட்டுள்ளது.  மீண்டும் 

மன்னார் பிரதேச சபை உபதலைவர் வீட்டின் மீது தாக்குதல் மனைவி, கடைசி மகன் படுகாயம்

மன்னார் பிரதேச சபையின் உபதலைவரின் வீட்டினுள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை  புகுந்த சிலர் நடத்திய தாக்குதலில், அவரது மனைவியும் கடைசி மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

ஆசியாவின் அனர்த்தமாக இலங்கை மாறிவிடக் கூடும் தமிழ்க் கூட்டமைப்பு எச்சரிக்கை

tnaதமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்காமல்

தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போடக்கூடாது

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையைப் பதிலளிக்கும்

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு அமெரிக்காவின் ரப் குழுவினர் ஆய்வு

amerikaயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு  மக்கள் பகுதிகளிற்குள்

வடக்கு, கிழக்குக்கு மட்டுமே இராணுவ ஆளுநர்களை நியமிக்கிறது அரசாங்கம் சபையில் சம்பந்தன்

sambanthanநாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு சாதாரண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில்

கூட்டமைப்பையும் சம்பந்தனையும் விமர்சிக்கும் உரிமை வட, கிழக்கு மக்களுக்கு மட்டுமே

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் சம்பந்தன் ஆகியோரின் செயற்பாடுகள்

கிழக்கில் கடும் மின்னல் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள் நொருங்கின பலருக்கு காயம்

lightningஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச் சேனை போன்ற பிரதேசங்களில் நிலவும்

தற்கொலையைத் தவிர எமக்கு வேறுவழி இல்லை அமெரிக்க விஷேட தூதுவரிடம் முல்லைத்தீவு மக்கள் கண்ணீருடன் முறையீடு

poorயுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் எமது பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகளும்

காணாமல்போனவர்கள் குறித்து 553 முறைப்பாடுகள் இராணுவத்திடம் ஒப்படைத்த பின்னரே பலரைக் காணவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

tnaயுத்தத்தின் போது காணாமல்போன யாழ்.  குடா நாட்டைச் சேர்ந்த 553 பேர் குறித்த பெயர்

அமெரிக்க விஷேட தூதுவர் ஸ்ரீபன் ரப் குடாநாட்டு நிலைவரத்தை ஆராய்வு காணாமல்போனோர் விபரத்தை அறிவதில் ஆர்வம் காட்டினார்

amerikaஇலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்ரீபன் ரப் நேற்று புதன் கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு யுத்த காலத்தில் காணாமல் போனோரின் விபரங்களை விபரமாகக் கேட்டறிந்துள்ளார்.

நாடு நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை 13 ஆம் திகதியே தீர்மானிக்கும்

உத்தேச நாடு நகர திட்டமிடல்  திருத்தச்  சட்டமூலம் தொடர்பிலான தீர்மானத்தை கிழக்கு மாகாண சபை எதிர்வரும் 13 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக  மாகாண சுகாதார அமைச்சர் எஸ். எல். சுபைர் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வில் சுப்பிரமணிய சுவாமி தீவிர கரிசனை கொழும்பில் மனோ கணேசனிடம் கூறினார்

monoganeshenராஜிவ் காந்தி படுகொலையை அடுத்து, புலிகளின் வன்முறை செயற்பாடுகளை  நிராகரித்துள்ள அதேவேளை உறுதி அளித்துள்ளபடி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை

add-54