February 23, 2012

Last update08:52:28 PM GMT

Local

அரச வைத்தியசாலைகளின் கனிஷ்ட தாதியர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2-1தாதியர் சேவையில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுமாறு வலியுறுத்தி அரச

வாகனங்கள் மீது கல்வீச்சு மூன்று மாணவர்கள் கைது

தெற்கு அதிவேக வீதியில் பயணம் செய்யும் வாகனங்களின் மீது கற்களை எறிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பாடசாலை மாணவர்கள் கைது

குலுகம்மன பகுதியில் கைக்குண்டு மீட்பு

bombsகட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள குலுகம்மன என்ற இடத்தில் பாடசாலை

விலைவாசி அதிகரிப்பின் எதிரொலி பாராளுமன்றில் பெரும் கூச்சல் குழப்பம்

எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால் அரச, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமெனக்

பஸ் கட்டணத்தை மேலும் 2% அதிகரிக்குமாறு வலியுறுத்தல் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோருகிறது

busபஸ் கட்டணத்தை மேலும் இரண்டு சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை தனியார் பஸ்

எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து ஐ.தே.க.பாராளுமன்றத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்

unpஎரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திடீரென விலை அதிகரிப்பை  மேற்கொண்டமை தொடர்பில் விவாதிக்க உடனடியாக

தேயிலைச் செடிகளுக்கிடையிலிருந்து வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் மாணவி மீட்புபொகவந்தலாவையில் கோரச் சம்பவம்

பொகவந்தலாவை சீனாக் கலைத் தோட்ட தேயிலைச் செடிகளுக்கிடையிலிருந்து வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் பாடசாலை மாணவியொருவர் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வை எதிர்கொள்ள இலங்கை தயார் அமைச்சரவை சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ்

யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்கம், புனர் வாழ்வு, மீள்குடியேற்ற முயற்சிகள் தொடர்பான சிறப்பான பதிவுகளுடன் ஐ.நா.  மனித உரிமைகள் பேரவை

தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாது ஜனாதிபதியிடம் நேரில் சம்பந்தன்

sambanthanஇனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகளை

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்க ஜெனீவாவிற்கு இலங்கையிலிருந்து 52 பேரடங்கிய குழு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையிலிருந்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் 52 பேரடங்கிய தூதுக்குழுவினர் இந்த வார இறுதியில் பயணமாகவுள்ளனர்.

30 இலட்சம் இளைஞர், யுவதிகளை அணிதிரட்டி யானைப் படை

ஐக்கிய தேசியக் கட்சியைப் பலம் கொண்ட கட்சியாக மாற்றும் நோக்கில் 30 இலட்சம் இளைஞர், யுவதிகளை அணி திரட்டி ஹஸ்திசேனன் என்ற யானைப்

பலம்வாய்ந்த எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்காமல் தெரிவுக் குழுவை ஒருபோதும் இயக்க முடியாது கூட்டமைப்பு எம்.பி. செல்வராசா

எங்களை எப்படியும் மடக்குவதற்காக பாராளுமன்றத்  தெரிவுக் குழுவுக்கு  பெயர்களை தருமாறு கூறுகின்றார்கள். நாங்கள் பெயர் கொடுக்காவிட்டால் 

துப்பாக்கி, கண்ணீர்ப்புகை மூலம் மக்கள் எழுச்சியை அடக்க முயற்சி அரச மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு

unpதுப்பாக்கிகளையும்  கண்ணீர்ப் புகையையும் பிரயோகித்து அரசாங்கம் மக்கள் எழுச்சியை அடக்க

சவேந்திர சில்வா விவகாரம்; தூதுவர்கள் ஐ.நா. அமைதி காக்கும் பிரிவுடன் சந்திப்பு அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் கவலை

ஐ.நா.: ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழுவின் சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் சவேந்திர சில்வாவை எவ்வாறு அவர்கள்

நாட்டின் பல இடங்களில் வாகன விபத்துகள்; 7 பேர் உயிரிழப்பு 24 பேர் படுகாயம்

motorcycle_accidentநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று சனிக்கிழமை காலை சில மணி நேரத்துக்குள் இடம்பெற்ற ஐந்து வாகன விபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை விவகாரம்; ஜெனீவாவில் பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் அமெரிக்காவிடம் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சர்வதேச "பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறையை ஏற்படுத்துமாறு அமெரிக்காவிடம்

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒரு போதும் துரோகம் இழையோம் சிவில் சமூகத்தின் சந்தேகத்தை தீர்த்து வைத்தார் சம்பந்தன்

sammanthan1தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு துரோகமிழைக்கும் எந்தவொரு  நடவடிக்கையிலும்

தேர்தல் காலத்தில் தோட்டத் தொழிலாளருக்கு அளித்த மண்ணெண்ணெய் மானிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் இலங்கைத் தோட்டத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

வறுமையில் வாடும் தோட்டத் தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் தேர்தல்

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கும் அவல நிலையில் நாட்டு மக்கள் பொருளாதார சுமையால் பெரும் அவலம்; சாடுகிறது ஜே.வி.பி

j_v_pவிலைவாசிகளை அதிகரித்து மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி அவர்களை மேலும் மேலும் துன்பத்திற்குள் அரசாங்கம் தள்ளியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் பங்கேற்கவில்லை இ.தொ. கா. கூறுகிறது

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக மலையகமெங்கும் நேற்று இடம்பெற்ற அடையாள வேலை நிறுத்தத்தில் 90  வீதமான தோட்டத் தொழிலாளர்கள்

பாங்கொக் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய நான்கு ஈரானியர்களில் மூவர் கைது

பாங்கொக்  குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 ஈரானியர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

add-54