February 23, 2012

Last update08:52:28 PM GMT

Back Sport Sport News Cricket

Cricket

51 ஓட்டங்களால் இந்தியா இலங்கை அணியிடம் தோற்றது

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கோண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை 51 ஓட்டங்களால் இலங்கை அணி தோற்கடித்தது.

இலங்கை இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை

முக்கோண கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை இந்திய அணிகள் முக்கிய போட்டியில்  பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இஸ்னரிடம் வீழ்ந்த பெடரர்

டேவிஸ் கிண்ண டெனிஸ் போட்டியில் முன்னணி வீரரான ரோஜர் பெடரரை அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் வீழ்த்தினார்.

விபத்தில் தப்பிய இங்கிலாந்து வீரர்கள்

கார் விபத்திலிருந்து கெவின் பீற்றர்சன், பனேசர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

சகாரா விவகாரம் சமரசத் தீர்வு

இந்திய கிரிக்கெட் சபைக்கும் (பி.சி.சி.ஐ.) சகாரா நிறுவனத்திற்குமிடையிலான பிரச்சினைக்கு சமரசத் தீர்வு எட்டப்பட்டதாக தெரிகிறது.இது தொடர்பான இறுதி முடிவு பி.சி.சி.ஐ. செயற்குழுவில் எடுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு எதிராக சச்சின் சாதனை

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பெற்றது.நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் அஷ்வின், விராத் கோஹ்லியின்

இலங்கைஅவுஸ்திரேலிய அணிகள் இன்று முக்கிய போட்டியில் பலப்பரீட்சை

முக்கோண கிரிக்கெட் போட்டியில் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை அணிக்கு ஆதரவாக முறைகேடு

ipl2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக

எனது சுகவீனம் தொடர்பாக"ஏன் இந்தக் கொலை வெறிடி?' என்று இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

எக்ஸ்ரா கொண்டல் செமினோமா (ஞுதுtணூச்ஞ்ணிணச்ஞீச்டூ ண்ஞுட்டிணணிட்ச்)  என்று புற்று நோய்க் கட்டியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

கடைசி ஒருநாள் போட்டியில்nஇலங்கை அணி அபார வெற்றி

srilankan_teamதென்னாபிரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரவின் அபார சதத்தால் இலங்கை அணி 2 விக்கெட்டால் வெற்றி பெற்றது.

எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் கிரிக்கெட் சபையிடம் கெய்ல் கேள்வி

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் சபையை பகிரங்கமாக விமர்சித்ததால் அந்த அணியில் இருந்து அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

டெண்டுல்கர் கப்டன் பதவியிலிருந்து விலயகிபோது கண்ணீர்விட்ட லேலே

சச்சின் கப்டன் பதவியில் இருந்து விலகியபோது கண்ணீர் விட்டதாக பி.சி.சி.ஐ. முன்னாள் செயலர் ஜெயவந்த் லேலே கூறியுள்ளார்.

9 விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி

சிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது.
முன்னதாக இலங்கை தனது முதல் இனிங்ஸை 197 ஓட்டங்களுக்கு இழந்தது.

சல்மான்பட் வலியுறுத்தியதாலேயே ஆசிப் நோபோல் வீசினார்

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் ஸ்பொட் பிக்சிங் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா நான்காம் இடத்தில்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியஅணியின் இமாலய வெற்றிக்கு இளம் வீரர்களின் எழுச்சியே காரணம் மகேந்திரசிங் தோனி

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு இமாலய வெற்றியை பதிவு செய்ததற்கு இளம் வீரர்களின் எழுச்சியே காரணம் என இந்திய கப்டன் தோனி பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் புதிய விளையாட்டு விதிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு விதிவிலக்கு

புதிய விளையாட்டு மசோதாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் சில விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (பி.சி.சி.ஐ) மத்திய விளையாட்டு, விளையாட்டு அமைச்சகம் பணிந்து நடப்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் ஹொக்கி அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியடைந்துள்ளது.

இங்கிலாந்துடனான போட்டிகளில் இந்தியாவின் வெற்றி தொடரும்

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

கம்பீர் ஆரம்ப வீரராக களமிறக்கப்பட வேண்டும் வசிம் அக்ரம்

ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் கம்பீர், துவக்க வீரராக களமிறக்கப்பட வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் கப்டன் வசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

add-54