ஜேர்மன் பண்டஸ் லிகா கிண்ண கால் பந்து போட்டியில் பேயர்ன் முனிக் அணி தோல்வியடைந்தது.
Football
இந்தியாவில் உதைபந்து பயிற்சி முகாம் அமைக்க பார்சிலோனா முடிவு
- 20 October 2011
- Hits: 501
இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம் நடத்த பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா முடிவு செய்துள்ளது.
உலக உதைபந்து தரவரிசை இலங்கை 177 ஆவது இடத்தில்
- 20 October 2011
- Hits: 648
சர்வதேச உதைபந்து சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் 5 முறை உலகக் கோப்பையை வென்ற அணியான பிரேசில் இரு இடங்கள் முன்னேறி 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பிரிமியர் லீக் உதைபந்தாட்டம் சந்தர்லாந்தை வீழ்த்தியது ஆர்சனல்
- 18 October 2011
- Hits: 447
மன்செஸ்டர் எதிர் லிவர்பூல் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது
- 17 October 2011
- Hits: 456
இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மன்செஸ்டர் யுனைட்டெட் லிவர்பூல் அணிகள் மோதிய போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுபெற்றது.
யூரோ கிண்ணத்திற்கு ஸ்பெயின் தகுதி
- 09 September 2011
- Hits: 667
உலகச் சாம்பியனான ஸ்பெயின் அணி லீச்டென்ஸ்டெய்ன் அணியை 60 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி 2012 ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டித் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது.
யூரோ கிண்ணத்தில் சுவிஸ் அணி
- 08 September 2011
- Hits: 593
தகுதிப் போட்டியில் சுவிஸ் கால்பந்து அணி 31 என்ற கோல் கணக்கில் பல்கேரியா அணியைத் தோற்கடித்தது. ஆறாவது தகுதி ஆட்டத்தில் இந்த வெற்றி சுவிஸ் அணிக்குக் கிடைத்தது.
இறுதியாட்டத்தில் பிரேஸில் போர்த்துகல்
- 19 August 2011
- Hits: 435
உலகக் கிண்ணக் கால்பந்து (20 வயதுக்குட்பட்டோர்) தொடரின் இறுதியாட்டத்தில் பிரேஸில்போர்த்துகல் அணிகள் முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் பிரான்ஸ் அணி
- 15 August 2011
- Hits: 378
கொலம்பியாவில் நடைபெறும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி கூடுதல் நேரத்தில் 32 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் நைஜீரியாபிரான்ஸ் மோதல்
- 12 August 2011
- Hits: 407
உலகக் கிண்ண கால்பந்து (20 வயதுக்குட்பட்டோர்) தொடரின் காலிறுதிக்கு ஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ளன.
காலிறுதியில் நான்கு அணிகள்
- 11 August 2011
- Hits: 402
உலகக் கிண்ணக் கால்பந்து (20 வயதுக்குட்பட்டோர்) தொடரின் காலிறுதிக்கு கொலம்பியா,மெக்சிக்கோ, ஆர்ஜென்ரீனா, போர்த்துக்கல் உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ளன.
ஆர்ஜென்ரீனா பயிற்சியாளர் விலகினார்
- 27 July 2011
- Hits: 352
கோபா அமெரிக்கா கால்பந்தாட்டப் போட்டியில் தோல்வியடைந்ததால் ஆர்ஜென்ரீனா பயிற்சியாளர் விலகியுள்ளார்.
உருகுவே அணி சாம்பியனானது
- 25 July 2011
- Hits: 321
கோபா அமெரிக்க கால்பந்துப் போட்டியில் உருகுவே அணி பராகுவேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. உருகுவே அணி 15 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
பெருவுக்கு மூன்றாமிடம்
- 25 July 2011
- Hits: 241
ஆர்ஜென்ரீனாவில் நடந்த கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் பெரு அணி 3 ஆவது இடம்பிடித்தது.
ரூனி அடித்த ஹாட்ரிக் கோல்கள்
- 22 July 2011
- Hits: 314
வெய்னி ரூனி அடித்த ஹாட்ரிக் கோலால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 70 கோல் கணக்கில் அமெரிக்காவின் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை தோற்கடித்தது.
தோற்றாலும் சிறப்பாக ஆடினோம்
- 20 July 2011
- Hits: 298
கோபா கிண்ணப் போட்டியில் பிரேஸில் அணி தோல்வியைத் தழுவிய போதும் தாங்கள் சிறப்பாகவே விளையாடியதாக அணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிக்கு பெரு நுழைந்தது
- 18 July 2011
- Hits: 279
கோபா அமெரிக்கா கால்பந்தாட்டத்தில் காலிறுதியில் கொலம்பியாவை பெரு வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
சுவீடனுக்கு மூன்றாமிடம்
- 18 July 2011
- Hits: 235
பெண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரில் சுவீடன் அணி மூன்றாவது இடம்பிடித்தது.
இறுதியாட்டத்தில் அமெரிக்கா ஜப்பான்
- 15 July 2011
- Hits: 251
பெண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதியாட்டத்துக்கு அமெரிக்கா,ஜப்பான் அணிகள் முன்னேறியுள்ளன.
மெஸ்ஸியின் போட்டி குறைந்த விலை டிக்கெட்
- 13 July 2011
- Hits: 234
கொல்கத்தாவில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து போட்டியில் ஆர்ஜன்ரீனா வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை அனைவரும் வாங்கும் விலையில் நிர்ணயிக்க மேற்கு வங்க அரசு திட்டமிட்டுள்ளது.
கார் விபத்தில் மரடோனா படுகாயம்
- 12 July 2011
- Hits: 261
கால்பந்து ஜாம்பவான் டியகோ மரடோனா, ஆர்ஜென்ரீனா தலைநகர் புவனஸ்அயர்ஸில் நடந்த பயங்கர கார் விபத்தில் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.





