February 23, 2012

Last update08:52:28 PM GMT

Back Sport Sport News Hockey

Hockey

இந்திய ஹொக்கி அணியுடன் சகாரா புதிய ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் சபையுடன் (பி.சி.சி.ஐ) உறவை துண்டித்துக்கொண்ட சகாரா நிறுவனம் இந்திய ஹொக்கி அணியுடன் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.

ஆசிய ஹொக்கியில் வீழ்ந்தது பாகிஸ்தான் சாம்பியன் கிண்ணத்தை வென்றது இந்தியா

சீனாவின் ஆர்டோஸ் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் கிண்ண ஹொக்கிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 42 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

அவுஸ்திரேலியா அணி சாம்பியன்

மலேசியாவிலுள்ள இபோக் நகரில் நடைபெற்ற அஸ்லன் ஷா கிண்ண ஹொக்கி இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி கோல்டன் கோல் மூலம் 32 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பாகிஸ்தான் ஹொக்கி அணிக்கு 3 கோடி ரூபா

pakistan-hockeyஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஹொக்கி அணிக்கு பஞ்சாப் மாநில முதல்வர் மூன்று கோடி ரூபா ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.

தங்க வாய்ப்பை இழந்த இந்திய ஹொக்கி அணி

ஆசிய விளையாட்டில் இந்திய ஹொக்கி அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.செவ்வாய்க்கிழமை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய அணி 43 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.இதையடுத்து இன்று வியாழக்கிழமை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தென் கொரியாவும் இந்தியாவும் மோதவுள்ளன.

பயிற்சியாளர் விலகினார்

ஆசிய விளையாட்டில் இந்திய ஹொக்கி அணி இறுதியாட்ட வாய்ப்பை இழந்ததையடுத்து இந்திய ஹொக்கி அணியின் தேசிய பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹரேந்திரா சிங் இராஜிநாமா செய்தார்.

ஹொக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் ஹொக்கி பிரிவில் இந்திய அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

add-54