February 23, 2012

Last update08:52:28 PM GMT

Back Sport Sport News Local

Local

பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி முகாம்

மாளிகைக்காடு  அல் ஹுசைன் வித்தியாலய மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் விளையாட்டினை பிரபல்யப்படுத்தும் நோக்கில் விளையாட்டு அபிவிருத்திப்

ஒலுவில் ஜாயிஸ்ஸாவில் விளையாட்டுப் போட்டி

ஒலுவில் அல் ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு வீதியோட்டப்போட்டி   திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எம்.எம். இஸ்மாயில் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

ருவென்ரி20 போட்டிக்காக இலங்கைக்கு 9.4 மில். டொலர் வழங்குகிறது ஐ.சி.சி

ருவென்ரி20 (ரி20)உலகக் கிரிக்கெட் சம்பியன் போட்டிகளை நடத்துவதற்காக இலங்கைக்கு நேரடி மானியமாக 9.4மில்லியன் டொலரை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வழங்குமென அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது.

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சங்க அங்கத்தினருக்கிடையிலான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 10 ஆம் திகதி வியாழக்கிழமையும் முகத்துவாரம் முத்துவெல்ல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி அம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பம்

இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை அம்பாந்தோட்டையில் ஆரம்பமாகிறது.

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி ஐ.பி.எல். அமைப்பிலிருந்து நீக்கம்

விதிகளை மீறிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி ஐ.பி.எல். அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல். அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாகக் குறைந்தது.

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டு விழா

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுகாதார சேவை அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள்,

எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முக்கியத்துவம் குறைந்து விடும் மைக்கல் ஹோல்டிங்

அடுத்த சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்தார்.

நடால் அதிர்ச்சித் தோல்வி

கனடாவில் மொண்ட்ரியலில் நடைபெறும் ரோஜர்ஸ் கிண்ண ஆடவர் ஒற்றையர் சர்வதேச டெனிஸ் ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

மாகாணங்களுக்கிடையிலான ஹொக்கிப் போட்டியில் மத்திய மாகாணம் சாம்பியன்

இலங்கை தேசிய விளையாட்டு விழாவின் மாகாணங்களுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் மத்திய மாகாண ஆண்கள்,பெண்கள் இரு அணிகளும் சாம்பியனாகியுள்ளது.

தங்கம் வென்ற பெல்ப்ஸ்

ஷங்காய் நகரில் நடைபெறும் உலக சாம்பியன் ஷிப் நீச்சல் போட்டிகளில் உலக சாதனையாளர் மைக்கேல் பெல்ப்ஸ் 200 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில் தங்கம் வென்றார்.

23 ஆவது இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டு. மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்

இளைஞர் விவகார அமைச்சு மூலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய இளைஞர் கழக சம்மேளனமும் வருடா வருடம் நடாத்திய 23 ஆவது இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் ; ஜப்பான் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு என ஜப்பான் கால்பந்து அணிக் கப்டன் ஹோமரி சவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விளம்பரத்தை திரும்ப பெற முடியாது

தோனி நடித்த மதுபான விளம்பரத்தில் ஹர்பஜனை காயப்படுத்தும் வகையில் எதுவுமில்லை.இந்த விளம்பரத்தை திரும்ப பெற முடியாது'என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

அனுதாப வாக்குகள் தேவையில்லை'

2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தும் உரிமையைப் பெறுவதில் அனுதாப வாக்குகள் தேவையில்லை எனவும் தகுதி அடிப்படையில் அதற்கு போட்டியிட விரும்புவதாகவும் "அம்பாந்தோட்டை2008' பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.

காரோட்டம்; அலோன்சா முதலிடம்

போர்முலா 1 காரோட்டத்தில் 9 ஆவது சுற்றான இங்கிலாந்து கிராண்ட்பிரிக்ஸ் பந்தயத்தில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ அலோன்சா முதலிடம் பிடித்தார்.

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக்கின் ருவென்ரி20 போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் சபை இம்மாதம் நடத்த விருந்த ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டி அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண கபடிப் போட்டியில் வவுனியா பெண்கள் அணி முதலிடம்

வடமாகாண கபடிப் போட்டியில் வவுனியா மாவட்டப் பெண்கள் அணி தொடர்ச்சியாக 12 ஆவது வருடமாக முதலாமிடத்தை பெற்றுள்ளதாக வடமாகாண கபடி பயிற்றுவிப்பாளர் லலித் ஜெயசேகர தெரிவித்தார்.

அடுத்த வருட முதல் காலாண்டுக்குள் கிரிக்கெட் சபைக்கான தேர்தல் சபையில் விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் 2012 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் நடத்தப்படுமெனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, இலங்கையில் நடத்தவுள்ள எஸ்.எல்.பி.எல். போட்டியில் இந்திய வீரர்கள்

ஐ.சி.சி.யின் அறிவுறுத்தல்களை இலங்கையும் ஏற்றுக்கொள்ளும்

கிரிக்கெட்டில் அரசாங்கங்களின் தலையீடுகள் இருக்கக்கூடாதென்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் அறிவுறுத்தலை இலங்கை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சாம்பியன் லீக் அட்டவணை அறிவிப்பு

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "ருவென்ரி20' தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சாம்பியனான சென்னை சுப்ப கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.

add-54