மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து
Tennis
சர்வதேச டெனிஸ் தரவரிசை டென்மார்க்கின் வொஸ்னியாக்கி முதலிடத்தில்
- 28 October 2011
- Hits: 500
உலகின் முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் சர்வதேச டெனிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகிறார்கள்.
ஸ்டொக்ஹோம் ஓபன் டெனிஸ் இந்தியா பாகிஸ்தான் காலிறுதியில்
- 20 October 2011
- Hits: 446
சுவீடனில் நடைபெற்று வரும் ஸ்டொக்ஹோம் ஓபன் டெனிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாபாகிஸ்தானின் குரேஷி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச டெனிஸ் தரவரிசை சானியா மிர்சா முன்னேற்றம்
- 18 October 2011
- Hits: 550
சர்வதேச டெனிஸ் தரவரிசை மகளிர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா இரண்டு இடங்கள் முன்னேறி 86 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆனால் இரட்டையர் தரவரிசையில் சானியா, ஓர் இடம் பின் தங்கி 12 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
ஷங்காய் ஒபன் டெனிஸ் ஆன்டி முர்ரே சம்பியன்
- 17 October 2011
- Hits: 460
சீனாவில் நடைபெற்று வந்த ஷங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸி ஓப்பன்; சாதனை பரிசுத் தொகை
- 05 October 2011
- Hits: 532
2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் டெனிஸ் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெனிஸ் தொடரில் தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி
- 20 September 2011
- Hits: 515
டேவிஸ் கோப்பை டெனிஸ் தொடரில் உலக சுற்றுக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி 13 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது. ஜப்பான்
மழையால் 2 ஆவது நாளாக பாதிப்பு
- 09 September 2011
- Hits: 371
3 ஆவது சுற்றில் ஷரபோவா
- 02 September 2011
- Hits: 359
அமெரிக்கா ஓப்பன் டெனிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா முன்னேறினார்.
காயமடைந்து செரீனா வெளியேற்றம் வோஸ்னியாக்கி அதிர்ச்சித் தோல்வி
- 19 August 2011
- Hits: 463
வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் மகளிர் டெனிஸ் தொடரின் முதல் சுற்று ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றிபெற்ற அமெரிக்க வீராங்கனை செனரீனா வில்லியம்ஸ் மீண்டும் காயமடைந்ததால் அடுத்த சுற்றில் விளையாடாமல் வெளியேறினார்.
பர்டோலி அதிர்ச்சித் தோல்வி
- 10 August 2011
- Hits: 394
ரொரன்ரோ ரோஸர்ஸ் கிண்ண டெனிஸின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸைச் சேர்ந்த 9 ஆவது நிலை வீராங்கனை மரியன் பர்டோலி அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு
- 10 August 2011
- Hits: 387
அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச டெனிஸ் போட்டியிலிருந்து ஓய்வுபெறப் போவதாக பெல்ஜியம் வீராங்கனை கிம்கிளிஸ்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டெனிஸ் பரிசுத் தொகை உயர்வு
- 15 July 2011
- Hits: 472
முர்ரே சகோதரர்கள் வெற்றி
- 11 July 2011
- Hits: 417
டேவிஸ் கிண்ண டெனிஸ் போட்டியில் முர்ரே சகோதரர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.இந்தப் போட்டியில் ஐரோப்பாஆபிரிக்கா குரூப் 2 ஆட்டம் கிளாக்சோவில் நடைபெறுகிறது. இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே,டேவிட் முர்ரே சகோதரர்கள் லக்சம்பேர்க் அணி வீரர்களை எதிர்கொண்டனர். அவர்கள் 75,62,62 என்ற செட் கணக்கில் லக்சம்பேர்க்கின் லாரண்ட் பிரம்மைக் வொமிர் ஜோடியை வீழ்த்தினர்.
முதலிடத்திற்காக உடன் முயற்சிக்கோம்
- 04 July 2011
- Hits: 488
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் குறிக்கோள் உடனடியாக இல்லையென்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரிம்நீல்சன் கூறியுள்ளார்.
ஜோகோவிச் விம்பிள்டன் சாம்பியன்
- 04 July 2011
- Hits: 571
விம்பிள்டன் டெனிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நட்சத்திரவீரர் நடாலை வீழ்த்தி முதன் முறையாக செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ரகிவிட்டோவா விம்பிள்டன் சாம்பியன்
- 04 July 2011
- Hits: 357
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதியாட்டத்தில் செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இறுதியாட்டத்தில் ஷரபோவாகிவிட்டோவா
- 01 July 2011
- Hits: 446
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ரஷ்யாவின் மரியா ஷரபோவா செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் மோதுகின்றனர்.
அரையிறுதியில் நடால் முர்ரே, சோங்கா ஜோகோவிச்
- 30 June 2011
- Hits: 273
விம்பிள்டன் டெனிஸ் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு ஸ்பெயின் வீரர் நடால்,செர்பிய வீரர் ஜோகோவிச், பிரிட்டன் வீரர் அன்டி முர்ரே ஆகியோர் தகுதி பெற்றனர்.
பெடரர் அதிர்ச்சித் தோல்வி
- 30 June 2011
- Hits: 388
விம்பிள்டன் டெனிஸில் 6 முறை சாம்பியனான சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார்.
விம்பிள்டன் மகளிர் அரையிறுதியில் ஷரபோவா லிசிகி, விக்ரோறியா குவிட்டோ மோதல்
- 30 June 2011
- Hits: 326
விம்பிள்டன் டெனிஸ் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் ஷரபோவா லிசிகி, விக்டோரியா குவிட்டோ மோதவுள்ளனர்.







